ரமலான் வசந்தம் 01.06.2017 நிகழ்ச்சியில் இஸ்லாம் கூறும் "வீதி" ஒழுங்குகள் எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, குகைவாசிகள் தரும் படிப்பினை என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, குழந்தைகளின் உரிமைகளும் கடமைகளும் எனும் தலைப்பில் ஆலிமா ஸபானா சித்திக்கியா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.

ஸலாம் சொல்வதன் சிறப்பு எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, ஈமானை அதிகரிக்கும் காரியங்கள் என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, குழந்தைகளின் உரிமைகளும் கடமைகளும் எனும் தலைப்பில்  ஆலிமா ஸபானா சித்திக்கியா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.

ரமலான் வசந்தம் 04.06.2017 நிகழ்ச்சியில் "சமூக வலைத்தளங்களும் இன்றைய சமுதாயமும்"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனிஷேக் முபாரக் மதனி, "நட்பால் சிறப்போம்" என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரானதா? எனும் தலைப்பில் ஆலிமா சித்தி லரிஃபா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.

ரமலான் வசந்தம் 06.06.2017 நிகழ்ச்சியில் "மஷூரா-திட்டமிடுதல்"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி,  பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரானதா? எனும் தலைப்பில் ஆலிமா சித்தி லரிஃபா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.

தொலை தொடர்புகளும் இன்றைய நிலையும்எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, இணைந்து செயல்பட வேண்டும் என்கிற தலைப்பில் முஜிபுர்ரஹ்மான் உமரி, குழந்தைகளின் உரிமைகளும் கடமைகளும் எனும் தலைப்பில்  ஆலிமா ஸபானா சித்திக்கியா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.

ரமலான் வசந்தம் 05.06.2017 நிகழ்ச்சியில் "மன்னிப்பும் சகிப்புத் தன்மையும்"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனிஷேக் முபாரக் மதனி, பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரானதா? எனும் தலைப்பில் ஆலிமா சித்தி லரிஃபா ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.

ரமலான் வசந்தம் 07.06.2017 நிகழ்ச்சியில் "இன உறவுகளை பேனுதல்"எனும் தலைப்பில் ஷேக் முபாரக் மதனி, எண்ணிக்கைகள் பற்றிய இஸ்லாமிய பார்வை எனும் தலைப்பில் முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் ஆற்றிய உரைகளை கேட்கலாம்.

More Articles ...