ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: காரைக்காலில் கடலில் இறங்கி போராட்டம்

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மாலை கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.