மூன்று நாட்களாக ஆற்றில் இறந்து கிடந்த சடலத்தை மீட்ட தமுமுக

தமுமுக

நாகை தெற்கு மாவட்டம் (12-&11&-2017) இன்று காலை 7:30 மணியளவில் திட்டச்சேரி மெயின் ரோடு கிடாமங்களம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது : 45).

இவரது உடல் திட்டச்சேரி போலகம் அருகே உள்ள ஆற்றில் விழுந்து இறந்து மூன்று நாட்கள் ஆன அழுகிய நிலையில் இருந்த சடலத்தை ஏனங்குடி தமுமுக ஆம்புலன்சில் எற்றி நாகை தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர்சாகுல் ஹமீது, மமக நாகை ஒன்றிய செயலாளர் முஹம்மது கமருதீன் தமுமுக நாகூர் நகர செயலாளர் கி. ஹாஜி அலி, நாகூர் நகர பொருளாளர் பி.பாவா பகுருதீன், நகர துணை செயலாளர் நவ்ஃபர், வேட்டைகாரனிருப்பு இஸ்மாயில், ஏனங்குடி ஆம்புலன்ஸ் பொறுப்பளார் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.