தமுமுகவின் 143, 144வது அவசரஊர்தி அர்பணிப்பு பொதுக்கூட்டம்

ஆம்புலன்ஸ்

ஜூலை 18, 2017 அன்று பூவை நகரம் சார்பில் குமணன்சாவடியில் தமுமுகவின் 143, 144வது அவசரஊர்தி அர்பணிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நகரச் செயலாளர் காஜா மைதீன் தலைமையில். ம.ம.க. நகரச் செயலாளர்அமானுல்லாஹ் வரவேற்புரையாற்றினார் ஒன்றிய நகர வார்டு கிளை ஜமாத் நிர்வாகிள் முன்னிலை வகித்தனர். தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா அவசர ஊர்திகளை அர்பணித்து சிறப்புரையாற்றினார். தமுமுக மாநில செயலாளர்,  பேராசிரியர்.ஹாஜாகனி,  திமுக மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், மாநில மனித உரிமை அணிச் செயலாளர் ஹாருண் ரசித், மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் கலீலுர் ரஹ்மான், மாநில செயற் குழு உறுப்பினர் கமர்தீன். தமுமுக மாவட்டச் செயலாளர் சேக் தாவுத், மமக மாவட்டச் செயலாளர் அஸ்காப், மாவட்ட பெருளாளர் ரசித் அகமத், ஜேம்ஸ் (காங்கிரஸ்), தமிழ் சாக்ரடிஸ் (திராவிடர் கழகம்), காயல் அஹமத் சாலிஹ் (முஸ்லிம் லீக்) நெல்லை. சேக் மைதீன் மா.பொ. மமக ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர பொருளாளர் பேட்டை அப்பாஸ் நன்றியுரையாற்றினார்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.