ஜூலை 18, 2017 அன்று பூவை நகரம் சார்பில் குமணன்சாவடியில் தமுமுகவின் 143, 144வது அவசரஊர்தி அர்பணிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம்  குத்தாலம் எடத்தெருவைச் சேர்ந்தவர் மாதவ பிள்ளை மகன் அறிவாளன்(வயது 55) சவூதி அரேபியா நாட்டில்  பத்தா  பகுதியில் குடிநீர் வினியோக லாரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். 16.03.2017 அன்று மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். 

கடந்த ஜனவரி 13 அன்று கோவை செல்வபுரத்தில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட தமுமுக அவசர ஊர்திகள் (ஆம்புலன்சுகள்) ஆய்வு செய்யப்பட்டன.

9.4.2017 அன்று சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமுமுகவின் 139வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்து சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 134 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக 28.01.2017 அன்று தேங்காய்பட்டணத்தில் நடைபெற்றது.

More Articles ...

Page 1 of 2