Top Stories

ஜூலை 18, 2017 அன்று பூவை நகரம் சார்பில் குமணன்சாவடியில் தமுமுகவின் 143, 144வது அவசரஊர்தி அர்பணிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம்.

9.4.2017 அன்று சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமுமுகவின் 139வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

68வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் தமுமுக சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.

டிசம்பர் -19 அன்று மாலை 5 மணியளவில் அபுதாபி தமுமுகவின் சார்பாக அபுதாபி காலிதியா இரத்த வங்கியில்  இரத்த தான முகாம் நடைப்பெற்றது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.
Sign up via our free email subscription service to receive notifications when new information is available.