மத்தியில் நரேந்திர மோடியின் ஆட்சி அமைந்த்திலிருந்தே சிறுபான்மையினர் தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதி கரித்துக்கொண்டே வருகிறது.

திரிபுரா முதல் அமைச்சர் மாணிக் சர்க்கார், மணிப்பூரின் இரும்புமங்கை ஐரோம்  ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு  அரசியல் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது.

அம்பலமான கதைமுக்கிய நிகழ்வுகளில் முந்திரிக் கொட்டையாய் நுழைவது... மூக்குடைபட்டுத் திரும்புவது என அரசியல் அலங்கோலங்களை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார் ஒரு காவிப் பிரமுகர். அவர் தான் தருண் விஜய்.

‘‘நான் சார்ந்திருக்கும் ஆன்மீக மார்க்கத்தின் மீது அளப்பரியப் பற்றாளன்’’ என்று ஒரு பக்தன் ஓங்காதக் குரலில் உரத்துக் கூறுகிறான். இதை அவன் எப்படி நிரூபிப்பான். தன் சமயம் பற்றிய சிறப்புகளை உருக்கமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் விளக்கிடு வான். இது அந்தக் காலம். ஆனால், இது தற்போது தலைகீழ் மாற்றம் கண்டுவிட்டது.

கோவையில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் தோழர்.பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் சரணடைந்தனர். இந்தச் சம்பவம் எப்பொழுதும் பதட்டத்தில் இருக்கும் கோவையையும் ஏன் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக, கடைசி மூச்சுவரை கவலையுடன் உழைத்த பேரா. எம்.எஃப்.கான் 1.4.2017 அன்று சென்னையில் காலமானார். (இன்னாலில்லாஹி........)

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.