மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும், தாக்குதல்களும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாகி வருகின்றது நாடறிந்த விஷயம். அது புனித ரமலானிலும் தொடர்கிறது.

காயிதே மில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ஏப்.23, 2017 ஆண்டு தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற உள்ளன.

 

 பட்டா இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்கு முட்டுக்கட்டை போடும் திருப்பூர் மாநாகராட்சி மற்றும் காவல்துறையை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.

கோவையில் திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த பாரூக் முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்புகளை சரிசெய்யும் வகையில் சமூக அக்கறையுள்ள முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

"சில தனியார் பால் நிறுவனங் களில் பால் தயாரிப்பில் ரசாயனம் கலப்படும் செய்யப்படுகிறது. இதை உட்கொண்டால் "நோய்கள் வரும்" என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

திருப்பூரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாவிபாளையம் என்ற பகுதியின் அருகில் இருப்பது தான் குருவாயூரப்பன் நகர்!

கல்விக் கூடங்கள் தனியார்மாயமாகி வரும் சூழ்நிலையில் கல்வியை பொருளதார கண்ணோட்டத்தில் அணுககூடிய காலகட்டத்தில் தனது குடும்ப வறுமை, தேர்வுக்கு முன்பு நடந்த தன் தாயின் மரணம் என அடுக்கடுக்கான துன்பங்களை கலைந்து ஒரு அரசு மாநகராட்சி பள்ளியில் படித்து +2வில் அதிக மதிப்பெண் 1101 எடுத்த ஆசிகா பேகம் என்ற மாணவியின் சாதனையை மக்கள் உரிமை சார்பாக பாராட்டி அவரை நேரில் சந்தித்து கலந்துரையாடினோம்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.