கோவை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக சிறைவாசி அபுதாஹிர் ஷிலிணி நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் அவரை கருனை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று இன்று மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்க பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கன்னியாகுமரிக்கு ஐந்து நாள் சுற்றுப் பயணம் வருவதையட்டி தமுமுக குமாரி மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது,திராவிடர் கழகம்,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிமுக அரசின் இந்த மோசமான ஜனநாயக விரோத போக்கு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டு விணையாகும் என்பார்கள் பலர். ஆனால் நாம் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இளம் விஞ்ஞானியின் வாழ்க்கையில் விளையாட்டுதான் வெற்றி விதையை விதைத்திருக்கிறது.

1997 நவம்பர் 30ல், கோவையில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சங்பரிவார் தீவிரவாத அமைப்புகளும், காவல்துறையும் இணைந்து கோவை முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை நடத்தினார்கள். தெருவில் நடந்து சென்ற முஸ்லிம் இளைஞர்கள், முதியவர்கள் பாசிச கும்பலால் வெட்டப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ மனைக்குச் சென்றபோது அர்ஜுன் சம்பத் தலைமையிலான ரவுடிக்கும்பல் முஸ்லிம் இளைஞர் ஒருவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தியது.

இந்து அமைப்பினர் தாக்கப்படுவது தொடருமானால் “தமிழகம் கலவர பூமியாக மாறும்” என்று ஞாயிறன்று முழங்கியிருக்கிறீர்கள். இந்து அமைப்பினர் என்று தாங்கள் சொல்வதன் பொருளை இந்துத்துவா அமைப்பினர் என்று மக்கள் புரிந்து கொள்ளாத முறையில் சொல்லியிருக்கிறீர்கள்.

 

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குச் சற்று முன்னதாக, அங்கிருந்து வடக்கே சுமார் இரண்டு கல் தொலைவில் வற்றிக் காய்ந்து கிடக்கும் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கிராமம் கதிராமங்கலம்.

(ராமநாதபுரம் நகரில் கடந்த ரமலான் 27 இரவில் தங்கப்ப நகரில் பெண்கள் சிறப்பு தொழுகை நடத்திக் கொண்டிருந்த ஒரு மத்ரசாவில் பாஜக நகரச் செயலாளர் அஸ்வின் குமார் தூண்டுதலில் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் கருப்புச் சட்டை அணிந்த ஐஎஸ்ஐ எஸ் தீவிரவாதிகள் 100க்கும் மேற்பட்டோர் பதுங்கியிருப்பதாக வாட்ஸ்அப்பில் தகவல்களும் பறந்தது.


இது மட்டுமின்றி ராமநாதபுரத்தின் அமைதியை குலைக்க அவர்கள் தீட்டிய திட்டங்களை அம்பலப்படுத்துகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதீர். அதனை நன்றியுடன் இங்கே பகிர்கிறோம். -(ஆசிரியர்)

More Articles ...