RSS சித்தாந்தங்களை அம்பேத்கர், பெரியார் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? கிருஷ்ணசாமிக்கு ஜவாஹிருல்லா சாட்டையடி பதில்.

புழல் சிறைக் கதவுகளை திறந்து வையுங்கள்: நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். மாணவி அனிதா உயிரிழப்பிற்கு காரணமான மத்திய மோடி அரசையும் மாநில அதிமுக அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய கண்டன உரை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் "மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் ஒரு ஆய்வு"எனும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்டு வரும் ஆய்வின் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவியதன் மூலம் தலித்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

சென்னை வண்டலூரில் இருக்கும் பி.எஸ்.ஏ கிரஸெண்ட் பல்கலை கழகம் தமிழகத்தின் முதன்மையான பல்கலை கழகங்களில் ஒன்று.நிகர்நிலை தகுதி பெற்றது.

ஈரணிகள் இணைந்து ஓரணியாகி விட்டதால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர், வலிமைக்கான கூடுதல் எம்.எல்.ஏ.க்களைத் தன்வசம் வைத்திருக்கும் தினகரன் அணி என்று ஒன்று இருப்பதையே மறந்து பேசுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது.

திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடல் 25.08.2017 அன்று நடைபெற்ற மாநில அதிகார மீட்பு மாநாட்டில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.

மகேந்திரா கல்விக் குழுமம் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டல் விழா மதுரையில் நடந்தது. அப்போது மதுரை கலெக்டராக இருந்த சகாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதை அவர் அன்புடன் பெற்றுக் கொண்டார். பின்னர் மைக் பிடித்தார். "இந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்ட மாணவ மாணவியரிடையே ஒரு போட்டி. யாருடைய பெயர் அருமையானத் தமிழ்ப் பெயரோ அவருக்கு இந்தப் பரிசு" என்று கூறிய சகாயம், விழாவில் தனக்குத் தரப்பட்ட பரிசு நினைவுகளை மாணவர் சமுதாயத்தின் பக்கம் திருப்பி விட்டார்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.