வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசின் பம்பாய் நிர்வாகம், ஒரு குறிப்பில் இவ்வாறு திருப்தி தெரிவிக்கிறது : “ஆர்எஸ்எஸ் மிக கவனமாக தன்னை சட்டத்துக்கு உட்பட்டு வைத்துக்கொண்டது, குறிப்பாக, 1942 ஆகஸ்டில் வெடித்த பிரச்சினைகளில் பங்கேற்காமல் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டது”

உட்கல் விரைவு தொடர் வண்டி உ.பி. முஸாஃபர் நகர் அருகே விபத்துக்குள்ளாகி 23 பேர் பலியானார்கள் பலர் படுகாயம் அடைந்தனர். அந்த பயங்கர விபத்தில் முஸ்லிம் இளைஞர்களின் சேவை பரவலான பாராட்டைப்பெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியா மும்பை பதிப்பு இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜீ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசும் போது மியான்மரிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்து தங்கி இருக்கும் ரோஹிங்கியா இன மக்களை வெளியேற்ற இருப்பதாகவும், சுமார் 40,000 ரோஹிங்யா இன அகதிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் கூறினார்.

காஷ்மீரிகளுக்கு சிறப்பு குடிஉரிமை வழங்கும் சட்டம் 35 ஏ வை நீக்க மத்திய பாஜக அரசு முடிவு எடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. முதல்வர் மெகாபூபா முப்தி பிரதமருடன்பேசிய பின்னர் மத்திய அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று மோடி கூறியதாக தெரிவித்தார். ஆனால், காஷ்மீரில் இதற்கு இப்போது கடுமையான எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது."சட்டப் பிரிவு 35 ஏ வை நீக்கினால் காஷ்மீர் கொந்தளிக்கும்"என்று பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

இந்த ஆண்டில் இதுவரை குஜராத்தில் பன்றி காய்ச்சலின் விளைவாக 300 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர் எந்த சிறு பிரச்னை என்றாலும் விவாதம் என நீட்டி முழங்கும் ஆங்கில அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எங்கே போனார்கள் ?

(தி வயர் டாட் இன் என்ற வலைதளத்தில் பவன் குல்கர்னி (PAVAN KULKARNI) எழுதிய  History Shows How Patriotic the RSS Really Is  என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் நன்றியுடன் வெளியிடப்படுகிறது.)

ஹைதராபாத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தசரா நாளன்று அதிரடிப்படை அலுவலகத்தின் முன்பாக ஒரு தற்கொலை குண்டுதாரி தனக்கு தானே குண்டுகளை வெடிக்க செய்து நிகழ்வில் அந்த மனித வெடிகுண்டும் அலுவலக காவலாளியும் பலியாயினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹர்க்கத்துள் ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹ§ஜி ) என்ற பயங்கரவாத பங்களாதேஷ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் ஆகஸ்ட் 10 தேதி நம்பள்ளி நீதிமன்றத்தால் 10 நிமிட தீர்ப்பு வாசிப்பிற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.