இரண்டு பள்ளி சிறுவர்களுக்கு இடையிலான சண்டையை பெரும் வன்முறைக் கலவரமாக்கி அமைதியை காவு வாங்கியுள்ளனர் சமூக விரோதிகள். அஹ்மதாபாத்தில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வடவெளி கிராமம் . இதற்கு அருகில் சன்சார் என்ற கிராமம் உள்ளது.

அவுத் அரசின் கடைசி அரசி பேகம் ஹஸ்ரத் மஹல் முதல் இந்திய விடுதலை போரில் செரு களத்தில் அவர் சாதித்ததையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் சிறைவைக்கப்பட்டதையும் , 20ஆண்டுகளாக வாடியதையும் 138 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திரையிடப்பட்டது.

 

லஞ்ச ஊழல்களின் உறை விடமாக அரசு அலுவலகங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இதற்கு ஒரு தீர்வே இல்லையா? ஏழைகளையும் பஞ்ச பராரி களையும் வாட்டி வதைக்கும் இந்த கொடுமைகளுக்கு விடிவு காலம் எப்போது வரும் என ஏங்கி தவிக்கும் மக்களுக்கு அங் கொன்றும் இங் கொன்றுமாய் அரிதாக பாலைவன சோலையாக சிற்சில ஆறுதல்களும், இளைப் பாறுதலும் கிடைக்கின்றன. 

2016 ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஜெ.என்.யூ-வை சேர்ந்த மாணவர் நஜீப் அஹ்மது ஏ.பி.வி.பி கும்பலுடன் வாக்குவாதம் செய்த பின்னர் காணாமல் போனார்.

பூரண யோக்கியர் வருகிறார் சொம்பை எடுத்து உள்ளே வை என்ற பழைய கிண்டல் மொழி போல் பாலியல் பயங்கரவாதிகள் எல்லாம்   குற்றத்தை மறைத்து ஏதாவதொரு திசை திருப்பும் போராட்டத்தை  வைத்து மக்கள் கவனத்தை  மாற்றி நல்லவர்கள் போல் வேடமியிட்ட   கயமைத்தனம் கலையும்  நிகழ்வில்  ராமச்சந்திர  புரா  மடாதிபதி ராகேஸ்வர   பாரதி சுவாமி என்ற  ஹரிஷ் ஷர்மா  சம்பவத்தையும் சேர்க்கலாம். 

 ‘‘எனக்கு வோட்டு போட்டால் நல்ல தரமான மாட்டிறைச்சிக்கு நான் உறுதி அளிக்கிறேன்’’ என இடைத்தேர்தல் நடைபெறும் மலப்புரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் என் ஸ்ரீ பிரகாஷ் தெரிவித்திருக்கிறார் . 

உ-.பி. முதல் அமைச்சர் ஆதித்யநாத் மீதான கலவர  வழக்கின் விசாரணை மீது  நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?  என  மாநில அரசை அலகாபாத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து 3 வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்  என வரையறுத்துள்ளது. 

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.