(இது தேசத்தந்தை காந்தியடிகள் ஜூலை 25, 1947 அன்று வழிபாட்டுக் கூட்டத்திற்குப் பிறகு ஆற்றிய உரை ஆகும். காந்தியடிகள் குறித்த Collected  words of  Mahatma Gandhi  நூலின் 88வது பாகத்தில் இந்த உரை இடம்பெற்றுள்ளது. காந்தியைக் கொன்று, காந்தியத்தைப் புதைத்த காவிக்கும்பல், தங்களின் மாட்டரசியலுக்கு ஆதரவாக மகாத்மா காந்தியை முன்னிறுத்தும் மோசடிகளில் ஈடுபடும் நேரத்தில் மக்கள் உரிமை இதை வெளியிடுகிறது. இதனை ஒரு வரலாற்றுக் கடமையாகவும் கருதுகிறது-பொறுப்பாசிரியர்)

ராணுவ வாகனத்தில் அப்பாவி இளைஞர் ஒருவரை அந்த வாகனத்தின் பானெட்டில் கட்டி வாகனத்தை ஒட்டி சென்று உடல் அளவிலும் மனதளவிலும் துன்புறுத்திய ராணுவ அதிகாரிக்கு விருது வழங்க முடிவு செய்து இருக்கும் ராணுவத்தின் செயலுக்கு ஆம்னெஸ்டி இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

தலித்துகளும் நாங்களும் ஒன்று அவர்களை நாங்கள் வேறு வேறாக கருத்துவதில்லை என தீவிரமாய் புளுகு பரப்புரை செய்யும் பாஜவினரின் பகல் வேஷம் அண்மையில் அம்பலமாகியுள்ளது.

வெறித்தனமாக கூச்சலிடுவது உலகமே இடிந்து விழுவதைப்போல பில்டப் செய்து பாஜகவுக்கு ஆதரவாக மட்டும் பேச்சு என்ற பெயரில் பினாத்தும் அலட்டல்மன்னன் அர்னாப் கோசுவாமி வசமாக சிக்கிக்கொண்டார். அவரை தலைமை செய்தியாசிரியராக வைத்து அழகு பார்த்தடைம்ஸ் நவ் டிவியிடமே வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

2000 ம் ஆண்டில் சபர்மதி விரைவு வண்டி குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 16 ஆண்டுகளாக சிறையில் வாடிய அலிகர் பலக்லைக்கழக ஆராய்ச்சி மாணவரான குல்சார் அஹ்மது வாணி விடுவிக்கப்பட்டார்.

ஜார்கண்ட்டின் சேரைகேலா ஹர்ஷாவா மாவட்டத்தில் பிள்ளை பிடிப்பவர்கள் என சந்தேகப்பட்டு நான்கு பேர் அடித்துக்கொல்லப்பட்டனர்.

இந்துத்துவ அமைப்புகள் மனிதகுல விரோதிகளான ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசத் தலைவர்களின் மீது வைத்திருந்த பற்றைப் பற்றி உலகம் அறியும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூஞ்சே, இத்தாலி நாட்டுக்குச் சென்று அங்கு முசோலினியை சந்தித்ததும், அவருடைய பாசிச சிந்தனைகளைப் பாராட்டியதற்கும் மூஞ்சேயின் நாட்குறிப்பே சான்று. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்கர், ஹிட்லரின் ஆரிய தேசிய மேலாண்மையை ஆதரித்து தனது நூலில் எழுதிய கருத்துக்கள் உலகம் அறிந்ததே.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.