2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வன்முறை தாக்குதல் சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் பெரும் கண்டனத்தையும் சந்தித்தது.

இந்தியாவில் உள்ள அரசியல் சாமியார்கள் சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் விசமங்களை செய்து வரும் வேளையில்,இந்து- முஸ்லிம் மக்களுக்கு இடையில் ஐக்கியமும் நல்லுறவும் ஏற்பட வேண்டும் என்று நல்ல உள்ளம் கொண்ட சாமியார்கள் வேலை செய்கிறார்கள்.

அறிவுச் சமூகம் என சொல்லப்படுகின்ற நிகழ்காலத்தில் ஒருவர் இன்னொரு நபரின் மீது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, கடுமையான வலியோடு அல்லது கஷ்டத்தையோ உள்நோக்கத்தோடு ஏற்படுத்தும் வகையான, திட்டமிட்ட குரூரமான மனிதத்தன்மையற்ற முறையில் நடக்கும் செயல்களே சித்ரவதை ஆகும்.

மத்தியஅரசின் கால்நடை சட்டத்திற்கு எதிராகவும் உணவு உரிமையை பறிப்பதற்கு எதிராகவும் மேகாலயா சட்ட மன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பானது மேகலாயாவின் பொருளாதாரத்திலும் உணவு பழக்க வழக்கத்திலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவே உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது/ முதல்வர் முகுல் சங்மா வால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது .

குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்வின் சாதக பாதக அம்சங்கள் குறித்து நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட அதேநேரத்தில் தான் இந்த அரசு குடியரசுத்தலைவர் மாளிகைக்கு குறைந்த பட்ச மரியாதை கூட வழங்காத நிகழ்வு நடைபெற்றுள்ளது.

டாக்டர் ஜாகிர் நாயக் இஸ்லாமிய அழைப்பியல் வரலாற்றில் முக்கிய தடம் பதித்தவர். அறிவியல் ரீதியாகவும் தர்க்க முறையிலும் இஸ்லாமிய அடிப்படையில் கேள்வி பதில்களை நேர்த்தியாகவும் தெளிவாகவும் அமைத்தவர்.

ஏராளமான மக்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மாட்டுக்கறி விருந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றுள்ளனர் மிஜோரம் மக்கள். மாடுகளை விற்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டுமக்களின் உணவு உரிமையை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக மாட்டுக்கறி விருந்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.