பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நாடெங்கும் படுகொலைகள் நடத்தப்பட்டு வரும் இந்த தருணத்தில் கேரளமாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் ம் இணைந்து கூட்டுறவு விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளன.

மேற்கு வங்கத்தில் வன்முறை தணிந்து வரும் வேளையில், அதனை மீண்டும் கொழுந்து விட்டு எரிய செய்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

ஷப்னம் ஹாசிமி -இந்தியாவின் புகழுடைய எழுத்தாளரும்,மனித உரிமை போராளியும் ஆவார்.இவருக்கு தேசிய சிறுபான்மை ஆணையம்,தேசிய சிறுபான்மை உரிமைகள் விருதை 2008ஆம் ஆண்டு வழங்கி இருந்தது.இப்போது,முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்,கொலைகள் அதிகரித்து வந்துள்ளதை கண்டித்து மத்திய அரசு தனக்கு வழங்கியிருந்த விருதை திருப்பி கொடுத்து விட்டார்.தேசிய சிறுபான்மை ஆணையம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதெனவும் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

2014 ஜூன் 2ம் தேதியை யாரால் மறக்க முடியும் 24வயது மென்பொறியாளர் முஹ்ஸின் ஷேய்க் இஷா தொழுகை முடித்து விட்டு வரும்போது ராஷ்டிர சேனா மதவெறியர்களால் ஹாக்கி மட்டைகளாலும் இரும்பு தடிகளாலும் கொடூரமாக கொல்லப்பட்டார்.

நரேந்திர மோடி அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் ஆர் எஸ் எஸ் பற்றி அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர்களால் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படும் போதெல்லாம் அவற்றிற்கு பதில் அளிக்காமல் கடந்து போவது என்பது சங்கிகளின் வழக்கமாக இருந்து வருகிறது.

பசு தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில் மற்றுமொரு உயிர் இணைந்திருக்கிறது. ஹரியானாவின் பல்லாபிகர் பகுதியை சேர்ந்த ஜூனைத் கான் 15 வயதான இவர் சூரத்திலுள்ள  ஒரு மதரஸாவில் படித்து வருகிறார். இவரது சகோதரர் ஹாஷிம் என்பவரும் இவருடன் படித்து வருகிறார். இருவரும் ரமலானுக்கு முன்புதான் குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்து 'ஹாபிள்' பட்டம் பெற்றுள்ளனர்.

ஹனிபா ஷேய்க் மூன்று குழந்தைகளுக்கு தாயார் தனது கணவர் ஷேய்க் முக்கத்தர் தினக்கூலியாக வேலைபார்த்து வந்தார் அவரை அடித்து இழுத்து சென்று காவல்துறையினர் துன்புறுத்தியபோது கெஞ்சுகிறார் கதறுகிறார் . தனது கணவர் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். அவருக்கு ஓரு எதிரி கூட கிடையாது. அவருக்கு ஏன் இந்த நிலை என குமுறுகிறார்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.