வர்த்தக மற்றும் கல்வி த்துறையில் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது. வட இந்திய முஸ்லிம்களின் நிலை ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தை யட்டி நாடுகளின் மக்களின் நிலையை கொண்டதாக உள்ளது.

கவுரி லங்கேஷ் (1962-2017) என்ற உரிமை போராளி பத்திரிகையாளர் ,பாசிச எதிர்ப்பாளர் பெங்களூருவில் ராஜராஜேஸ்வரி நகரில் அவர் வீட்டுக்குள் நுழையும் முன்பு செப்டம்பர் 5ம் தேதி செவ்வாய் இரவு 8.10 க்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம மனிதர்களால் துப்பாக்கிக்குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டார்.

இன்றைய சூழலில் ஒருபுறம் சிறுபான்மை சமுதயத்துக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கபட்டாலும் மறுபக்கம் மனிதநேயம் ஏதோ ஒருவகையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சான்றாக உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓர் சம்பவம் நடந்தேறியுள்ளது.

(தி வயர் டாட் இன் என்ற வலைதளத்தில் பவன் குல்கர்னி (PAVAN KULKARNI) எழுதிய  History Shows How Patriotic the RSS Really Is  என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் நன்றியுடன் வெளியிடப்படுகிறது.)

(சிவ் விஸ்வநாதன் ஜிந்தால் பன்னாநாட்டு சட்ட கல்வியகத்தின் பேராசிரியர். ஒ.பி. ஜிந்தால் பன்னாட்டு பல்கலைகழகத்தின் கல்வி முறைமை ஆய்வகத்தின் இயக்குனர். தி ஹிந்து ஆங்கில நாளிதழில் செப்டம்ர் 6 அன்று அவர் எழுதிய உண்ர்வுபூர்மான ஆங்கில கட்டுரையை நன்றியுடன் தமிழில் தருகிறோம்.)

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென் மக்கள் சார்பு பொருளாதார நிபுனரான இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுArgumentative Indian (விவாதம் செய்யும் இந்தியன்)என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

‘மெய்ன் குரு மஹராஜ் ராம் சிங்க் ஜி மஸ்தான் ஜி சச்சா ஸவ்தா கி பூமிகோ பிர்னாப் கர்த்தாஹ¨ன்’ குருமஹாராஜாவுக்கு நான் வணக்கம் செய்கிறேன் இது ராம் சிங்கின் பூமி என 2014 அக்டோபர் 11ம் தேதி பிரச்சாரத்தின் போது நாட்டையே பீதிக்குள்ளாக்கி கொண்டு இருக்கும் ரேப் குரு குறித்து அன்றைய பிரதமர் வேட்பாளர் மோடிஜி புகழ்ந்து உரைத்தவை தான் நாம் மேலே கண்டது. இரண்டு பாலியல் பாதகங்களை இழைத்த குற்றவாளியை தான் அவ்வாறு புகழ்ந்துரைத்தார்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.