கேரளாவைச் சேர்ந்த அகிலா அசோகன் என்ற பெண் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு ஹதியா என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். ஷபின் ஜஹான் என்ற முஸ்லிம் வாலிபரை அவர் திருமணமும் செய்து கொண்டார். இதனை லவ் ஜிஹாத் என்று கூறி உச்சநீதிமன்றம் இந்த மதமாற்றம் குறித்து தேசீய புலனாய்வு நிறுவனத்திற்கு (என்ஐஏ) பணித்துள்ளது. இந்த பின்னணியில் ஹதியாவின் மதமாற்றத்தை மேற்குலகில் இஸ்லாத்தை தழுவும் வெள்ளை நிற பெண்களுடன் ஒப்பிட்டு ஸ்கிரால் டாட் இன் இணையத் தளத்தில் ஏஜாஸ் அஸ்ரப் விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் முதல் பகுதி இங்கே தரப்படுகிறது. - ஆசிரியர்.

இரக்கமற்ற கஞ்சனிடம் எவ்வளவு தான் இறைஞ்ச முடியும்; ரத்தம்,புத்தி,சதை எல்லாம் மதவெறி ஏறிப்போன கொலைகாரனிடம் எப்படி உயிர்ப்பிச்சை கேட்க முடியம்? திபெத்தில் இருந்தும் வங்கத்தில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் உயிர்,உறவு,உடுத்தியது மட்டும் என்று தஞ்சம் தேடி ஓடிவந்த மக்களை வரவேற்று வாழ்வளித்த இந்தியா இப்போது செத்துவிட்டதா? என்று கேட்கும் நிலையில் இன்று இந்தியா மதவாத இனவாத நாடாக மாறிவிட்டதாக தெரிகிறது.

செப்டம்பர் 8ம் தேதி டெஹ்ராடூன் காவல்துறை இரண்டு முஸ்லிம் இளைஞர்களை யும் இரண்டு ஹிந்து பெண்களையும் நகரின் மையப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றது.. இரண்டு ஹிந்து பெண்களை காண வில்லை என கீர்த்தி நகர் காவல் நிலையத்திற்கு சிலர் தகவல் கொடுக்கின்றனர். பெண்கள் வீட்டுக்கு திரும்புகின்றனர். முஸ்லிம் வாலிபர்கள் சிறைக்குள் தள்ளப்படுகின்றனர்.

பெஹ்லுகான் வழக்கை ராஜஸ்தான் காவல்துறை ஊற்றி மூடியது. இருப்பினும் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் என அவரது மகன் தெரிவித்துள் ளார். பெஹ்லுகான் பசு குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது மரண வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டப்பட்ட 6 குற்றவாளிகளையும் குற்றவாளிகள் அல்ல எனக்கூறி ராஜஸ்தான் மாநில சி.ஐ.டி. விடுவித் துள்ளது.

நான் என்னுடைய முழு விருப்பத்துடன் இஸ்லாத்தை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டேன் ஆனால் பவுத்த அமைப்பு ஒன்று கடுமையாக அச்சுறுத்தி வருவதாக கவலை தெரிவித்திருக்கிறார் இதனால் தனக்கு மற்றும் தனது கணவருக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அச்சப்படுகிறார் ஷீபா முர்தஸா. யார் இவர்?

2016ல் காஷ்மீரில் ஆர்ப் பாட்டக்காரர்கள் மீதும் காவல்துறையினரும் ரிசர்வ் போலீஸ்துறையினரும் பெல்லட் குண்டுகளால் சுட்டதை குறிப்பிட்டு அதனை தடை செய்யுமாறு ஆம்னெஸ்டி கோரிக்கை விடுத் துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.ன் ஆல் இன் ஆல் என அறியப்பட்ட மூத்த ஹிந்துத்துவ சித்தாந்த வாதி எம் எஸ் கோல்வால்க்கர் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் உள்நாட்டு அச்சுறுத்தல் சக்திகள் என்றார். முஸ்லிம்கள் நம்பர் 1 கிறிஸ்தவர்கள் நம்பர் 2 என்று அவர் கூறிய நச்சு உபதேசம் ஓர் மூட நம்பிக்கையாக எல்லா ஆர். எஸ்.எஸ். கார்களின் மனதிலும் நிரம்பி வழிகிறது.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.