உள்நாட்டுப் போரால் பாதிக்கப்படும் நாடுகளில் ஈராக் ஆகட்டும், இலங்கை ஆகட்டும் அல்லது ஆப்கான் ஆகுட்டும் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் பலியாகி விட்டார்கள்.

சவூதி அரேபியாவில் உரிய ஆவணங்களின்றி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு வழங்கி, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் அந் நாட்டின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜீஸ் பின் அல் சவூத் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ், ஆப்கானிஸ்தான் மீது போர்த் தொடுத்தார். ஆப்கானில் தலிபான் ஆட்சியின் கீழ் தங்கியிருந்த வெளிநாடுகள் சார்ந்த போராளிகள் அல்காயிதாவினர் மற்றும் தலிபான்களையும் மிருகங்களைப் போன்று வேட்டையாடி பிடித்துக்கொண்டு போய் அடைத்து வைத்தார் புஷ்.

 

இன்றும்  உலக அளவில் நாகரிகம் , சகோதரத்துவம்  , உரிமைகள் குறித்த முழக்கங்கள் உச்சாணி கொம்பில்   இருப்பதாக மார்தட்டப்படுகிறது. நாகரீகத்தில் நனி  சிறந்த  சிறப்பிடம் பெற்றுள்ளோம் என்று கூறப்பட்டாலும் நிறவெறி ,இனவெறி  ,ஆதிக்க  வெறி   போன்றவை உளஅளவில்  உலக மக்களில்  குறிப்பாக  மேற்குலக  மக்களாலும்   வெறித்தனமாக அது பின்பற்றப்படுகிறது  என்பது  தான் வேதனை.

ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும்நாடுகளின் தூதுவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களை வரவழைத்து கண்டனம் தெரிவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தர விட்டுள்ளார்.

டிசம்பர் 18ஆம் நாள், சர்வதேச அகதிகள் தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் ஒன்றும் (45/158) ஐக்கிய நாடுகள் சபையில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.