உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் நோன்பை எதிர்நோக்குகின்ற வேளையில் போரினால் வாடும் ஏமன் நாட்டில்ஏறக்குறைய 17 மில்லியன் மக்கள் பசிக்கொடுமையால் தவிக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையிலும் பஹ்ரைன் அரசு அதனை புறக்கணித்தது, பன்றிக்கறி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதித்தால் அது நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத மக்களின் உரிமைகளோடு மோதும் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்றும் அரசு எச்சரித்தது.

ஆஸ்திரியா நாட்டின் புதிய அதிபர் வேன் டர் பெல்லன் ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமிய வெறுப்புணர்வை நீக்கவும் நாட்டில் வாழும் முஸ்லிம் மகளிருடனான ஒற்றுமையை உலகிற்கு காட்டவும் நமது நாட்டு பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணியவேண்டும் என அழைப்பு விடுத்த்திருக்கிறார்.

அரபு அழகியலின் உச்சமான துபாய் , ஆய்வு அறிவியலை துச்சமாய் நினைப்பதில்லை. அது புதிய விஞ்னானத்திற்கு உரமிடுகிறது, இளம் விஞ்ஞானிகள் வேர் பரப்ப நீர் ஊற்றுகிறது. அதனால்தான் அது சர்வதேச வர்த்தக கடலாய் விரிந்து கிடக்கிறது.அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் விருது வழங்கி கவுரவிக்கபட்டுள்ளார் அபூபக்கர் சித்திக் , மக்கள் உரிமை வார இதழுக்கு பிரத்தியேகமாக அவர் வழங்கிய பேட்டி

இலங்கையில்சிறிது காலம் அடங்கிருந்த புத்தபலசேனா (பி.பி.எஸ்.) என்னும்பயங்கரவாதஅமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் தனது இனவெறி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அன்மை கால அவரது இனவெறி ஊட்டும் பேச்சுக்களால் சுமார் 20இனவாத தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீதுநடைபெற்றுள்ளன.. பள்ளிவாசல்கள்தாக்கப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் தீக்கரையாக்கப்பட்டு கோடிக்கணக்கான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. சில பிரதேச முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர்.

சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிகளில் ஹிஜாப் எனும் தலைக்கவசம் அணிந்து விளையாட சர்வதேச கூடைப்பந்தாட்ட கழகம் பிபா அனுமதி வழங்கியுள்ளது .

அய்ரோப்பிய நாடுகளில் ஒன்று துருக்கி.முன்னர் இஸ்லாமிய கிலாஃபா பேரரசு துருக்கி தலைமையில் இருந்தது.முதல் உலகப் போருக்குப் பிறகு சோசலிச நாடாகவும் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயக நாடாகவும் மாறியது.பல்வேறு ராணுவப் புரட்சிகளும் ஆட்சி கவிழ்ப்புகளும் நடந்திருக்கின்றன.தற்போது ரிசப் தய்யிப் எர்த்தோகன் துருக்கியின பிரதமராக இருக்கிறார்.இப்போது துருக்கி நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறத் தயாராகி விட்டது.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.