சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், 'மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்” எனக் கூறினார்.”

(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. 'நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்”என (காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), 'பயபக்தியாளர்களிட மிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” எனக் கூறினார்.”

சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.