தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வழியாக வழங்கப்பட்டு வரும் கடன் மற்றும் உதவி திட்ட விபரங்கள்

திசைவழி

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வழியாக வழங்கப்பட்டு வரும் கடன் மற்றும் உதவி திட்ட விபரங்கள்


1. கறவை மாட்டுக் கடன்
2. ஆட்டோ கடன்
3. இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்
4. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
6. கல்விக்கடன்
7. கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குதல்
8. சிறுகடன்
9. சிறு, குறு விவசாயிகளுக்க நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம்
10. சிறுபான்மையினர் நலத்துறை & உருதுமொழிபயிலும் மாணவ / மாணவியருக்கு மாநில அளவிலான பரிசுகள்
11. சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறு கடன் திட்டம்
12. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஆடவருக்கான சிறு கடன் திட்டம்
13. தமிழ்நாடு மாநில ஹஜ் குழு
14. தனிநபர் கடன்
15. தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு, சுய தொழில் துவங்க கடன் திட்டம்
16. தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் போன்ற படிப்புகள்)
17.நடமாடும் சலவையகம் நினைவுப்பரிசுகள்
18. பேரறிஞர் அண்ணா நினைவுப் பரிசுகள்
19. போக்குவரத்து இனக்கடன்
20. மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனைமேம்படுத்தவும், சுய தொழில் துவங்க கடன் திட்டம்
21. மறுவாழ்வு நிதியுதவி வழங்குதல்
22. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
23. மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான (பாலிடெக்னிக்) இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்
24. வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம்
25 விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்
26. விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்குதல்
27. விலையில்லா மிதிவண்டிகள்.


கறவை மாட்டுக் கடன் எப்படி பெறுவது


தொடர்புக்கு :

மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம்.


விரிவாக்கம் :

ஆவின் மூலம் வழங்கப்படும் கறவை மாட்டுக் கடன் தொடர்பாக, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.35,000/-வரையிலான திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க பரிந்துரை செய்யும்.இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக பொது காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி கடன் வழங்கப்படும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.