தமிழகத்தின் மிகச்சிறிய மற்றும் மிகவும் பின்தங்கிய தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என கடைசி வேளையில் ஞானம்பெற்ற தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்திருக்கிறது.

சுற்றுலாப் பிரியரும், சூழ்ச்சிமிகு நடிகரும்,பேதங்கொண்ட போதகருமான பிரதமர் மோடி, ஜம்முவையும்,காஷ்மீர் பள்ளத்தாக்கையும் இணைக்கும் மிக நீளமான செனானி&நஸ்ரி சுரங்க நெடுஞ்சாலை கடந்த ஏப்ரல் 2 அன்று திறந்து வைத்து. ஆற்றியுள்ள உரை, அவரது அரை வேக்காட்டுத் தன  அணுகுமுறையை அகில உலருக்கும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.