கடந்த வாரம் ஒரே நாளில் வெளிவந்த இரு தீர்ப்புகள் தேசத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துள்ளன. ஒன்று நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றொன்று பல்கிஸ் பானு வழக்கில் மும்பை உயர்திமன்றம் வழங்கிய தீர்ப்பு. இரண்டுமே, பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் கொடூரங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள்.

பள்ளிக்கூடத்துப் பாலகன் ஒருவன் மதுக்கடையை மூடுவதற்குப் போராட்டம் நடத்தும் அளவுக்கு, தமிழகத்தில் மதுவுக்கு எதிரான மக்கள் எழுச்சி உச்சம் தொட்டுள்ளது. 

ஊடகங்களில் பொய்மை நாடகங்களை அரங்கேற்றி மக்களைக் குழப்பி இன்று உச்சப்பதவியில் உட்கார்ந்திருக்கும் நரேந்திர மோடியும்,அவரது எஜமானப் பரிவாரங்களும்,முஸ்லிம் பெண்களின் நிம்மதியான வாழ்வு மீது கரிசனம் கொண்டவர்களாய்க் காட்டிக் கொண்டு, ஒவ்வொரு நாளும் உதிர்க்கின்ற நாடக வசனங்களைக் கண்டு நாடே சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 4விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தி, சமூகநீதி வரலாற்றில் ஒரு சாதனை மைல்கல்லை உருவாக்கியுள்ளது. அதுபோல பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 6விழுக்காட்டிலிருந்து 10விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.