மதவெறியை ஒரு கண்ணாகவும், பெருமுதலாளித்துவ நெறியை மறு கண்ணாகவும் பெற்றுள்ள மத்திய பாஜக அரசுக்கு மக்கள் விரோதம் ததும்பும் நடவடிக்கைகளே சுவாசமாக உள்ளன.

திரு.நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக பொறுப்பேற்று மே 25வுடன் மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை மோடியின் மூன்றாண்டு ஆட்சி இந்தியாவுக்குத் தந்திருக்கிறது.

கர்ணப்பரம்பரைக் கதைகளையெல்லாம் விஞ்சி விட்டது. நீதிபதி கர்ணனின் கதை . உச்சநீதிமன்றம் அவருக்கு ஆறுமாதகால சிறைத்தண்டனை விதித்ததும். அவரது கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடத் தடை விதித்ததும் இந்த நாடகத்தின் உச்சகட்ட காட்சியாய் அமைந்தன.

கடந்த வாரம் ஒரே நாளில் வெளிவந்த இரு தீர்ப்புகள் தேசத்தின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துள்ளன. ஒன்று நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றொன்று பல்கிஸ் பானு வழக்கில் மும்பை உயர்திமன்றம் வழங்கிய தீர்ப்பு. இரண்டுமே, பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் கொடூரங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள்.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.