ஆர்.எஸ்.எஸ். பிதாமகனான ஹெட்கேவாரின் பிறந்த நாளான ஜூன் 21, 2017 ஐ யோகா தினம் என்ற பெயரில் ஐ.நா.வில் பதிவேற்பு செய்த மத்திய பாஜக அரசு, யோகா என்ற நுண்கலையைத் தனது வகுப்புவாத வன்கலையாய் உருமாற்றி அதன் மூலம் மக்களை மதிகேடர்களாக்கி வருகிறது.

நேயம் எங்கே? நேயம் எங்கே? மனித நேயம் எங்கே?
நியாயம் எங்கே? நியாயம் எங்கே?
நீதி நியாயம் எங்கே?
இது மனிதநேய மக்கள் கட்சியின் துவக்கவிழா மேடையில் ஒலித்த பாடல்.

விவசாய நாடான இந்தியாவை காவிசாய நாடாக மாற்றிட பல கயமைத்தனங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் செய்துவரும் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

என் டி டிவி அலுவலகத்தில் சிபிஐ நடத்திய சோதனை பழிவாங்கும் அரசியலின் எதிர்வினையாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகின்றன.

More Articles ...

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.