கிருஷ்ணசாமி பாஜக உறவால் அதிக நன்மை யாருக்கு கிட்டுவுக்கா, டவுசர் பார்ட்டிக்கா ? அ.தேவேந்திரன், கீழக்கரை.

ஜெயலலிதா மீண்டும் உயிரோடு வந்துவிட்டால் (ஒரு கற்பனைக்காக) என்னவாகும் மரைக்காயரே? அனஸ் ரஹ்மான்,பாடி.

தமிழருவி மணியன் ரஜினி க்காக களமிறங்கி இருக்கிறாரே இதன் விளைவு எப்படி இருக்கும் ? எல். கலீலூர் ரஹ்மான்,துபாய்.

 பிரதமர் மோடி இது வரை 65 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார் அத்தகை பயணம் நாட்டிற்கு பயனுள்ளதாக அமைந்துருக்கிறதா...? ரி. ஹபீப் முகம்மது, பொதக்குடி.

More Articles ...