இரண்டும் பல ஒற்றுமைகளை  மட்டுமல்ல சில வேற்றுமைகளையும்  கொண்டுள்ளன    என்பதுதான்  உண்மை. தஹ்ரீர் , மெரினா இரண்டு  பகுதிகளிலும்   திரண்ட  இளையவர்  பட்டாளம்  ஜனவரி  மாதம் தான் திரண்டனர்.  

மாட்டை அறுத்து உண்கின்ற முஸ்லிம்கள் எப்படி ஜல்லிக்கட்டை ஆதரிக்கலாம்  என்கிறாரே பா.ஜ.க.,வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா? ஆர்.சதாசிவம், சென்னை-4.