மம்தாவின் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு சங்பயங்கரவாதிகளின் வெறி முற்றிப்போய் விட்டதே? ஏ.முஹிபுல்லா, சென்னை.

தகவல் அறியும் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் கொண்டு வருகிறதாமே? ஆர்.டி.ஐ மீது இந்த அரசுக்கு அப்படி என்ன திடீர் அக்கறை? எஸ் அப்துல் காதர், மயிலாடுதுறை.

வருகின்ற கர்நாடகா சட்ட மன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கப்போகிறது. என பரபரப்பாக பேசப்படுகிறதே? அப்துல் சத்தார்கான், சென்னை-1

சங் பயங்கரவாதிகள் ஒருவர் ஒருவராக விடுவிக்கப்பட்டு வருகிறார்களே? ஜே.கமால் பாஷா, செங்கல்பட்டு.

More Articles ...