பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஜெர்மனியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்திருக்கிறாரே? எம்.சையத்உஸ்மான், திரு.வி.க.நகர்.

நடிகர், இயக்குனர் சமுத்திரக் கனியின் அண்மை பேட்டியை பார்த்தீர்களா? என்ன ஆச்சு? அவருக்கு? வை. கலைப்பிரியன், சென்னை- 106.

சிதம்பரம் வீட்டிலும் லாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி முக்கிய தலைகளின் வீடுகளில் வருமான வரி ரெய்டு நடத்தும் மத்திய பாஜக அரசின் நோக்கம்தான் என்ன? ஆஷிக் ரஹ்மான் கீழக்கரை.

மோடிக்கு காங்கிரஸ் வளையல் அனுப்பும் போராட்டம் நடத்தியது இப்போது முன்னாள் ராணுவவீரரின் மனைவி 56 இன்ச் அளவில் பிரா அனுப்பியுள்ளாரே? ஏ. அக்பர் அலி, கோவை.

More Articles ...