சாமானியனும் அதிகாரத்துக்கு வரமுடியும் என்பதில் பேரறிஞர் அண்ணாவும், மோடியும் ஒன்றுதான் என்கிறாரே சின்னம்மா வீட்டு நடராஜன்? கே.ஷேக்அப்துல்லா, கோரிபாளையம்,மதுரை.

 

தீபா போயஸ் கார்டன் சென்றதால் தாக்கப்பட்டுள்ளாரே? அங்கு என்னதான் நடக்கிறது? கே. ஆசாத் காமில், கோவை 8.

காந்தியடிகள் ஒரு தந்திரக்கார வியாபாரி என்று கொச்சைப்படுத்தியுள்ளாரே அமித்ஷா? இவர்கள் அடங்கவே மாட்டார்களா? எம் ராஜசேகரன், பட்டீஸ்வரம்.

மத்திய மோடி அரசு முஸ்லிம்களையும் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒரு விதமான பதற்றத்தோடும்,அச்ச உணர்வோடும் வைத்திருப்பது ஏன்? பி.அனஸ் ரஹ்மான், பாடி-அம்பத்தூர்.

More Articles ...