பசு பயங்கரவாதிகளை கடுமையாக எச்சரிக்கை விடுத்து மோடி கண்டித்துள்ளதை கவனித்தீர்களா? மறுநாளே பசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் கொன்று தீர்க்கப்பட்டுளாரே ? மோடியை மீறி பசு பயங்கரவாதிகள் செயல்படுகிறார்களா? ஜே. கார்த்தவராயன், சென்னை 45.

நாளைய முதல்வரின் வரிசையில் நடிகர் விஜய்க்கும் இடம் போட்டு விட்டார்களே இந்த கொடுமையை பார்த்தீர்களா? கதிரவன், ராமேஸ்வரம்

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராமநாத் கோவிந்த் பற்றி... எஸ்.அஸ்லம் அப்துல்லாஹ், திருச்சி.

More Articles ...