இலக்கிய அணியின் படைப்பிலக்கிய பயிலரங்கம்

மமக செய்திகள்

மனிதநேய மக்கள் கட்சியின் இலக்கிய அணியின் சார்பில் சனிக்கிழமை (மார்ச் 17) படைப்பிலக்கிய பயிலரங்கத்தில் நடைபெற்றது. இன்றும் தொடர்கிறது.

கதை, கவிதை, கட்டுரை என பல்வேறு இலக்கியங்கள் குறித்து பல்வேறு இலக்கிய ஆளுமைகள் சீரிய பயிற்சிகள் அளித்தனர்.