புரோட்டோகால்ஸ்; யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
எம். ஹுசைன் கனி
இந்நூல் ரஷ்யாவைச் சேர்ந்த செர்கி நிலாஸ் என்பவரால் முதல் முறையாக 1905ல் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ரஷியப் பதிப்பை மார்னிங் போஸ்ட் பத்திரிக்கையாளர் விக்டர் இ மார்ஸ்டன்ஸ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல், உலகத்தில் பைபிலுக்கு அடுத்தபடியாக அதிகம் வாசிக்கப்பட்ட நூல் என்று கூறப்படுகிறது.
அந்த ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ள திட்டங்கள் இனம், மதம், வர்க்கம் ஆகியவற்றுகளுக்கிடையில் சண்டைகளை மூட்டுவது அச்சுருத்தியும், லஞ்சம் கொடுத்தும் ஆட்சியாளர்களை தன் வழிக்குக் கொண்டுவருவது பொம்மை அரசாங்கங்களை நிறுவி தனக்கு சாதகமானவர்களை ஆட்சியாளர்களாக நியமிப்பது (தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அசாதார நிலை) ஜனநாயகம், கம்யூனிசம், மன்னராட்சி உள்ளிட்டவைகளில் குழப் பங்களை ஏற்படுத்தி இறுதியில் யூத சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்டுவது மக்கள் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிப்பது கல்வித் திட்டத்தை கட்டுப்படுத்தி மக்களின் சிந்தனைகளை மழுங்கடிப்பது வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றாற்போல் திரித்து எழுதுவது.
பேராசை, சுகபோக வாழ்கை, மது, பொழுதுபோக்கு ஆகியவற்றில் மக்களை குறிப்பாக இளைஞர்களை மூழ்கடிப்பது குடும்ப அமைப்பை சீர்குலைப்பது தீவிரவாதத்தின் பெயரால் மக்களை பயமுறுத்தி கட்டுக்குள் வைத்திருப்பது பொருளாதாரத்தை சிதைத்து மக்களை வறுமையில் வாட விடுவது செயற்கையாக பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவது ( சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற பணமதிப்பிழப்பு போன்று) பங்குச் சந்தைகளை ஊக்குவித்து நேர்மையன தொழில்துறைகளின் வளர்ச்சிகளை நசுக்குவது சிறு குறு தொழில்களுக்கு வேட்டுவைத்து பெருநிறுவனங்களை ஊக்கு விப்பது நீண்ட கால தவணை உடைய வெளிநாட்டுக் கடன்களை கொடுத்து நாட்டை சுரண்டுவது வளர்ச்சியின் பெயரால் நாட்டு மக்களை ஏமாற்றுவது ஆலோசர்களை நியமித்து அரசுக்கு தவறான ஆலோசனைகளை வழங்குவது முறையான சட்டங்களுக்கு தவறாக விளக்கம் கொடுத்து சட்டத்துறையை முடக்குவது போன்ற மக்கள் விரோத திட்டங்களுடன் இந்த சதி ஆவணம் தொடர்கிறது.
தற்போது நமது நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். உலகில் நிலவும் அத்தனை பயங்கரவாத செயல்களுக்கும் யூதர்களே காரணம் என்பதற்கு இந்த நூலில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன் வைக்கிறார் நூல் ஆசிரியர் ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்நூலை அழகிய தமிழில் ஆரூர் சலீம் அவர்கள் மொழி பெயர்த்து அடையாளம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். தேச நலனில் அக்கரை கொண்ட அனைவரிடமும் இருக்க வேண்டிய அவசியமான நூல்களில் இதுவும் ஒன்று.
புரோட்டோகால்ஸ்:யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
ஆசிரியர்: செர்கி நிலஸ்
பக்கங்கள்:
விலை: 100 ரூபாய்
வெளியிட்டாளர் முகவரி
அடையாளம்
1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310
திருச்சி மாவட்டம். போன்: 04332 273444