உழவர் பாதுகாப்பு திட்டம்

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் (இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகை விபரம்)

· பெண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை – ரூ.10,000.
· ஆண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை – ரூ.8,000.
· முதியோர் ஓய்வூதியம் – ரூ.1,000. (மாதம்)
· காசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் – ரூ.1,000. (மாதம்)
· விபத்தின் மூலம் இறப்பு – ரூ.1 லட்சம்.
· இரண்டு கைகள் இழப்பு – ரூ.1 லட்சம்.
· இரண்டு கால்கள் இழப்பு – ரூ.1 லட்சம்.
· ஒரு கை ஒரு கால் இழப்பு – ரூ.1 லட்சம்.
· மீட்க முடியாத அளவுக்கு கண்கள் பாதிப்பு – ரூ.1 லட்சம்.
· ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு – ரூ.50,000.
· பக்கவாதம் – ரூ.50,000.
· படுகாயம் மூலம் கைகள் இழப்பு – ரூ.20,000.
· இயற்கை மரணம் (மெரூன் நிற அட்டை பெற தகுதியுள்ள உறுப்பினர்) – ரூ.10,000.
· ஈமச்சடங்கு செலவு (இறப்பு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை) – ரூ.2,500.

கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்காதோருக்கு)

· தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி – ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).
· கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு – ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).
· இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு – ரூ.1,750 (ஆண்களுக்கு), ரூ.2,250 (பெண்களுக்கு).
· முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு – ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).
· சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி – ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).
· முதுகலை தொழிற்கல்வி (றிநி) – ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).

கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்குவோருக்கு)

· தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி – ரூ.1,450 (ஆண்களுக்கு), ரூ.1,950 (பெண்களுக்கு).
· கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு – ரூ1,450 (ஆண்களுக்கு), ரூ 1,950 (பெண்களுக்கு).
· இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு – ரூ.2,000 (ஆண்களுக்கு), ரூ.2,500 (பெண்களுக்கு).
· முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு – ரூ.3,250 (ஆண்களுக்கு), ரூ.3,750 (பெண்களுக்கு).
· சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி – ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).
· முதுகலை தொழிற்கல்வி (றிநி) – ரூ.6,250 (ஆண்களுக்கு), ரூ.6,750 (பெண்களுக்கு).

வழிகாட்டுதல் விபரங்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வைத்திருப்போர் தொடர்பு கொள்ளவும் தகவல்களுக்கு :

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button